Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நடைபெற்றது. 

Last updated: October 6, 2026 1:06 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் நடைபெற்றது.

 தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க பொறுப்பாளர்களை நியமிக்கும் கூட்டம் மற்றும் உயர்க தையற் கலை நடத்தும் மாதாந்திர கூட்டம் மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

    பயிற்சி வகுப்பில் பாராகன் டெய்லர்ஸ் உரிமையாளரும் தந்தி ஆபிஸ் சுற்று வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி முத்து தனக்கு தெரிந்த கலை எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று அனைத்து தையல் பயிற்சி மாணவ மாணவிகள் மற்றும் டெய்லரிங் கடை நடத்தி வரும் இளம் தையல் கலைஞர்கள் அனைவருக்கும் தையல் கலையில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொடுத்தார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க துபாயில் இருந்து வருகை தந்த “மோகன் பாலா” அனைத்து தையல் கலைஞர்களுக்கும் தையல் பயிற்சி அளித்தார்கள்.

    தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட செயலாளருமான ஜவகர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளமான தெர்மல் ராஜா ஆகியோா் தலைமை தாங்கினர்கள்.

      தூத்துக்குடி மாநகர தையல் தொழிலாளர் நலச் சங்க தலைவராக ஆஸ்கார் டெய்லர்ஸ் உரிமையாளர் கருப்பசாமி செயலாளராக நியூ பேஷன் டெய்லர்ஸ் உரிமையாளர் ஜெயக்குமார் பொருளாளராக சரவணன் சங்கப் பிரதிநிதியாக மகேஷ் துணை தலைவர்களாக முருகன், ஜெயமுருகன், துணை செயலாளர்களாக ராஜன், ராஜேஷ் கண்ணா கௌரவ ஆலோசகர்களாக அலெக்ஸ் ரவி, கணேசன், ரெக்ஸ் சங்க ஆலோசகர்களாக மோகன பாலா, ஜெயபால், சுரேஷ் செயற்குழு உறுப்பினர்களாக பத்மாபாலா, ரமேஷ், மாரியப்பன், சுரேஷ், மணி, அன்புராஜ், சின்னதுரை, பாண்டியராஜன், உலகநாதன், சசி, சுப்புலட்சுமி, தனம் ஆகியோருக்கும், மகளிர் அணி தலைவியாக சகாய செல்வம் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.

     தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் தெர்மல் ராஜா பேசுகையில் முன் காலங்களில் சித்த மருத்துவத்தில் நம்மை மிஞ்சிட உலகில் யாரும் கிடையாது என்கின்ற நிலையில் நாம் இருந்தோம். மூலிகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி அடுத்த சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்காமல் விட்டு சென்றதால் நாம் இன்று பல சிகரங்களை அடைய முடியாது வெளிநாட்டு மருந்துகளுக்கு அடிமையாய் இருக்கின்றோம். இன்று இப்பயிற்சி வகுப்பில் மூத்த தையல் கலைஞரும் பாராகன் டெய்லர்ஸ் உரிமையாளருமான மத்திய சங்கத்தின் மூத்த உறுப்பினருமான அந்தோணி முத்து தனக்கு தெரிந்த தையல் கலையை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி தையல் கலையில் உள்ள நுட்பங்களை இளம் தையல் கலைஞர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதை பார்க்க மிகவும் சந்தோசமாகவும் பெருமை கொள்ளும் விதமாகவும் இருக்கிறது. கட்டணமில்லாமல் நடத்தும் இந்த தையல் பயிற்சியில் கலந்து கொண்டு உள்ள மாணவ மாணவிகள் மற்றும் டெய்லரிங் கடை கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாகவும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாகவும் வாழ்த்துக்கள் மேலும் இதுபோல் அனைத்து கலைகளும் வளரவேண்டும் என்றும் பேசினார்.

     மத்திய சங்க தலைவர் ஜவகர் பேசுகையில் சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையோடு இருந்து சங்கத்தை திறம்பட நடத்திட பொறுப்பாளர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் நாங்கள் உங்களோடு துணை நிற்போம் என்றார்.

இக் கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து பிரபல டெய்லர்களும் கலந்து கொண்டனா். செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் விவசாயிகள் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Next Article தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் குரு மகாலிங்ககேஸ்வரா்க்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?