Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார்.

Last updated: July 21, 2026 5:53 pm
Tamilagapuratchi
Share
SHARE

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திங்கட்கிழமை காலை குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்எல்ஏ வை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணை முடிந்து இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு மார்க்கண்டேயன் எம் எல் ஏ வை கொண்டு வந்தபோது செய்தியாளர்கள் வீடியோ மற்றும் போட்டோ எடுக்க முயன்ற போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு பத்திரிக்கையாளரை மிகவும் கீழ்த்தரமாகவும் ஒருமையில் பேசினார். மேலும் ரவுடி போல ஏடிஎஸ்பி திபு நாக்கை துருத்தி கொண்டு என்ன செய்ய வேண்டும் அடித்து பார்ப்போமா என்று மிகவும் மோசமாக நடந்து கொண்டார் செய்தியாளர்கள் தங்களுடைய கடமைகளை பணியாற்றிய போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு மிகவும் பத்திரிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு கற்கும் செய்தியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது மார்க்கண்டேயன் எம் எல் ஏ மருத்துவ பரிசோதனை முடித்து சென்ற பின்பு கிளம்ப தயாரான மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு காரில் ஏறி கிளம்பும்போது பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர் பின்வாங்கு இருந்த காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பத்திரிக்கையாளரை ஒதுக்குப்புறமாக அனுப்பி வைத்துவிட்டு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்ல அனுமதிக்கப்பட்டது இதனை அடுத்து தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு நடந்து கொண்ட விதம் பற்றி எடுத்துரைத்தனர் அப்போது பத்திரிக்கையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷே குப்தா கூறுகையில் வரும் காலங்களில் இது போல ஒரு நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் காவல்துறையினருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு நெருக்கமான உறவு வேண்டும் அதற்குத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரும் மாதங்களில் மாதத்தில் ஒரு நாள் பத்திரிக்கையாளர் காவல்துறையினர் நட்புணர்வு இருக்கும் வகையில் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறினார் இந்த நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம், காட்சன். மோகன்ராஜ். ராஜா சிதம்பரம். அண்ணாதுரை. முத்துராமன். ராஜன். விஜயகாந்த். ராமச்சந்திரன் மாரிமுத்து. மணிகண்டன். ராஜ். விஜய். உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டா் விஷுமகாஜன் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினாா்.
Next Article திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன் குடும்பத்துடன் வாக்களிப்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது. கருத்துரிமைக்கு தடங்கள், கட்டுப்பாடு, பூட்டு போடப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். “காணாததை கண்டால் அவிழ்ப்பானா முனிவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஆட்சி நடக்கிறது..முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் கடும் குற்றச்சாட்டு.!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?