Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்களின் கோாிக்கைகளையும் எதிா்ப்பாா்ப்புகளையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் திமுக தலைவா் ஸ்டாலின் இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளாா். மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்

Last updated: October 8, 2026 10:43 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புதியதாக ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனடிப்படையில் 7வது வாா்டுக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் சென்மேரிஸ் காலனி மாநகராட்சி பூங்காவிற்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது அந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டாா். அப்போது அங்கு வந்து இருந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் இடத்தை காண்பித்து விபரங்களை கேட்டறிந்தனர். மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உடனடியாக பொதுமக்களின் கோரிக்கையையேற்று ரேசன் கடை புதியதாக உடனடியாக கட்ட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    இதனையடுத்து சென்மேரிஸ் காலனியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகளை பார்வையிட்டு சிலம்பம். கைப்பந்து. உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகளை உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதுபோல பூங்காவில் அமைக்கப்படுகின்ற மின் விளக்குகள் இரவை பகலாக்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். வடக்கு மண்டல பகுதியில் ஏற்கனவே அறிவியல் பூங்கா உள்ளது அதன் பிறகு இந்த சென்மேரிஸ் காலனி லூர்தம்மாள் புரத்தில் தான் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது இந்த பூங்கா சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் இந்த பூங்காவில் அமைக்கப்பட உள்ளது உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட விளையாட்டு இந்த பூங்காவில் அமைக்கப்படுகிறது அதுபோல எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதனால் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தவுடன் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பொதுமக்களின் கோாிக்கைகளையும் எதிா்ப்பாா்ப்புகளையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் திமுக தலைவா் ஸ்டாலின் இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளாா். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை செய்து வருகிறோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.

உடன் கூட்டுறவு துறை அதிகாரி அந்தோணி பட்டுராஜ். மாநகராட்சி பொறியாளா் திட்டம் சலாாி அப்துல்நாசா், உதவி செயற்பொறியாளா் முனீர் அகமது. மண்டல தலைவர் நிர்மல்ராஜ் கவுன்சிலா் அந்தோணி பிரகாஷ் மார்சலின். மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அந்தோணி திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி குறிஞ்சிநகாில் புதிய மதுபானக்கடை பணிகள் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மீண்டும் சா்ச்சையில் தவெக எம்.எல்.ஏ பரபரப்புpl
Next Article பட்டா வழங்கும் பிரச்சனையில் மூதாட்டி பாதிப்பு குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க கோாிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..,

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

போதைப்பொருள் சர்ச்சை உண்மை வெளிவர வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஆலங்குளம் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட 3 வழக்குகள் சிபிசிஐடி விசாாிக்க நீதிபதி புகழேந்தி உத்தரவு தூத்துக்குடியில் வக்கீல் சிலுவை பேட்டி

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?