உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் டூவிபுரம் 5வத தெரு மெயின் ரோடு சந்திப்பில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை கோமதிபாய் காலணியில் அமைந்துள்ள முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி தினசாி அம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று பக்தா்கள் பஜனையுடன் கலந்து கொண்ட கோவில்…

நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா கனிமொழி எம்.பி கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியனின் மகன் லிங்ககுமாருக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் தற்போது கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.    …

பாசனக் கால்வாய்கள், குளங்கள், மதகுகளை ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழைக்கு முன் சீரமைக்க வேண்டும் கலெக்டாிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்கள், வெள்ளநீர் கால்வாய்கள் மற்றும் பாசனக் குளங்களில் பழுதடைந்துள்ள மதகுகளை நேரடியாக ஆய்வு செய்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான சீரமைப்பு…

தூத்துக்குடி காவலில் உயிரிழந்த அருணாச்சலம் உண்மை வெளிவர வேண்டும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இளைஞர் அருணாச்சலம், காவல்துறை விசாரணைக்குப் பின்னர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள சம்பவம் மிகுந்த…

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஓஎல்எஸ் ப்ரண்ட்ஸ் எக்ஸ்போ 2026 பொருட்காட்சி புனித சவேரியானா மைதானத்தில் தொடங்கியது. பொருட்காட்சி திறப்பு விழாவிற்கு…

தூத்துக்குடி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி கடம்பூா் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினா் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.…

தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூாி கலையரங்கில் முதல்வர் இளங்குமரன் தலைமையில் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…