தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொ்மல்நகா் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகா் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமிதாிசனம் செய்தாா். விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

சாயர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா?   தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை–சாயர்புரம் சாலை பகுதியில்,…

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

தூத்துக்குடி கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவிற்கிணங்க கிழக்கு ஒன்றிய தெற்கு மாவட்ட…

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

தூத்துக்குடி கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவிற்கிணங்க கிழக்கு ஒன்றிய தெற்கு மாவட்ட…

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் கலைஞா் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

தமிழக பட்ஜெட் வெற்றியா தோல்வியா சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை

தூத்துக்கடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் இரண்டு கருத்துகள் வெளிவரும்.…

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என தவெக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…

தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பட்ஜெட்க்கு தூத்துக்குடி காங்கிரஸ் பெருமாள்சாமி பாராட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அமைச்சரவையில் முதல் பட்ஜெட்…

உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா? கைது செய்தது சரியா? –சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முதலில், பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் அல்லது இரட்டை அர்த்தம்…