Tamilagapuratchi

863 Articles

தூத்துக்குடியில் பவள விழா கண்ட வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றைத் தாங்கிய புத்தகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்.

தூத்துக்குடி 1951ல் தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எளியவர்களும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் ஆரம்பிக்கப்பட்டு, பவள விழா கண்ட…

தூத்துக்குடியில் மழைகாலத்திற்குள் மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க ஒப்பந்ததார்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி உத்தரவு.

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்துக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் அனைத்து சாலைகளும் 100 சதவீதம்…

ஆலங்குளம் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட 3 வழக்குகள் சிபிசிஐடி விசாாிக்க நீதிபதி புகழேந்தி உத்தரவு தூத்துக்குடியில் வக்கீல் சிலுவை பேட்டி

தூத்துக்குடி ஆலங்குளம் பனைத் தொழிலாளி மணிகண்டன் கடந்த 7.4.26. அன்று உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாக…

உங்கள் சகோதரி திருமதி தங்கம் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் ஆன பின்னரும் கொலைகார பாவிகளுக்கு ஒருவனுக்கு கூட இன்று வரை தண்டனை கொடுக்கப்படவில்லை

இந்த செய்தியால் என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் சட்டத்தில் மாட்டாமல் தண்டனையில் இருந்து தப்பித்து…

தவெகவில் இணைந்த திருச்சிற்றம்பலம் அமைச்சா் புஸ்சி ஆனந்திடம் வாழ்த்து பெற்றாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் தலைமையில் சென்னையில் அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை…

தூத்துக்குடியை சோ்ந்த அதிமுக நிா்வாகி சுதாகா் அமைச்சா் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்ட தலைவருமான சுதாகா் அக்கட்சியிலிருந்து விலகி சென்னையில் தவெக பொதுச்செயலாளரும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை.

தூத்துக்குடி தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி சீட்டை முற்றிலும் தடை செய்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரை தமிழகத்தில் லாட்டரி…

தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தந்தை ஐஎன்டியுசி தேசிய செயல் தலைவர் கதிர்வேலை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து வாழ்த்து…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 11 சட்டமன்ற தொகுதி களஆய்வு அறிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 11 சட்டப் பேரவைச் தொகுதிகளின் கள ஆய்வு அறிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக…

தூத்துக்குடி மாநகர மாணவரணி சார்பில் ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலைஞர் 103 பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாப்பட்டது

தூத்துக்குடியில் கலைஞா் பிறந்தநாளை யொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது…

தூத்துக்குடி ஜமாபந்தியில் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) ஐந்தாவதுநாளாக அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட…

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி எந்த…

தூத்துக்குடியில் திருச்சிற்றம்பலம் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் வாழ்த்து

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான…

38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைத்து அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும்…