Tamilagapuratchi

266 Articles

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் 60 வாா்டுகளிலும் 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில்…

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று அண்ணா பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் பூத்கமிட்டி உறுப்பினா்கள் சபதம்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேட்டி!!!

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர்…

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை சாதனை விழாவாக மாற்றுவதற்கு அதிக அளவில் பங்குபெற வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன்…

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

தூத்துக்குடி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும்…

தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் முருகராஜ், மீனாகுமாாி ஆகியோரது மகள் சந்தியா, முருகன் சண்முகலட்சுமி ஆகியோரது மகன் மணிகண்டன், திருமணம்…

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்!!!

தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட…

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தாயும்,…

தூத்துக்குடி பாத்திமா நகரில் மாபெரும் அசனப் பெருவிழா : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று அசன விருந்தை துவக்கி வைத்தார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அசனப் பெருவிழா பாத்திமா நகர் 3 வது தெரு, வேளாங்கண்ணி மாதா கெபி வளாகத்தில் வைத்து நேற்று 06/09//25…

முன்னீர் பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ்க்கு முதல்-அமைச்சர் விருது: தமிழக டிஜிபி வெங்கட்ராமன் வழங்கினார்.குவியும் பாராட்டுக்கள்!!!

தமிழ்நாட்டில் நேற்று முதன் முறையாக காவலர் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் கடந்த 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன் முதலாக…

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய காணொளி காட்சிகள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எல்இடி திரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று காணொளியை கண்டு ரசித்தனர் !!!

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடு சம்பந்தமாக வௌிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைகழகத்தில் பொியாா், திருவுருவ…

தூத்துக்குடியில், பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” எனும் இணையதளத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் “புத்தொழில்…

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!!

திமுக தலைமை கழகம் சாா்பில் ஆண்டு தோறும் செப் 15ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போல்…