தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்குமாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலா் தூவி மாியாதை செய்து வணங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநில பொறியாளர் அணி துைண செயலாளர் அன்பழகன், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், அணி துணை அமைப்பாளர்கள் ரவி, குமரன், நாராயணவடிவு, மகேஸ்வரன்சிங், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, சரவணக்குமார், ஜான்சிராணி, வைேதகி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதிகள் மூக்கையா, பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டு மலா்தூவி மாியாதை செய்தனா்.