Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஐந்து வருடமாக தொழில் செய்து வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு எங்களை அப்புறப்படுத்துகிறார்கள். கொந்தளித்த சாலை ஓரை வியாபாரிகள்.

Last updated: November 24, 2026 12:38 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக வியாபாரிகள் பாணி பூரி கடை. பலூன் கடை. சிறு வியாபாரிகள் 45 பேர் வியாபாரம் செய்து வருகின்றனர் கடந்த திமுக ஆட்சியில் மீண்டும் பராமரிப்பு செய்து பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முத்து நகர் கடற்கரை பூங்காவிற்கு வருகை தந்து பொழுதுபோக்கு வகையில் அமைந்தது இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் அப்போது இருந்த மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இணைந்து முத்து நகர் கடற்கரை பூங்காவில் வியாபாரம் செய்த 45 பேருக்கு மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கானஅடையாள அட்டை வழங்கப்பட்டு வங்கி மூலம் கடனும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு வருடங்களாக எந்தவிதமான பிரச்சனைகள் இல்லாமல் ஒரு கடைக்கு மாநகராட்சிக்கு 50 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர் இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முத்து நகர் கடற்கரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் டெண்டர் விடப்பட்டது. பூங்காவில் டெண்டர் எடுத்து ஒப்பந்ததாரர் ஏற்கனவே உள்ள 45 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது அதன்படி மாநகராட்சி நிர்வாகம் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று 45 கடைக்காரர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது இந்த நிலையில் உடனடியாக கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயன்று வருகிறது இதனை அறிந்த முத்து நகர் கடற்கரை பூங்காவில் வியாபாரம் செய்து வரும் 45 பெரும் கடற்கரை பூங்கா நுழைவு வாயிலில் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி அங்கு வியாபாரம் செய்யும் பெண்கள் கூறுகையில் நாங்கள் கடந்த ஆறு வருட காலமாக வியாபாரம் செய்து வருகிறோம் மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டு நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம் தற்போது திடீரென்று இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு கடைகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் எங்களை எல்லாம் காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இல்லை என்றால் ஒரு கடைக்கு 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் எடுத்திருப்பதோ இரண்டு லட்ச ரூபாய் ஆனால் எங்களிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டால் நாங்கள் எப்படி வழங்க முடியும் மாநகராட்சி நிர்வாகம் பணம் கேட்டால் நாங்கள் பணம் செலுத்த தயாராக இருக்கிறோம் ஒப்பந்ததாரருக்கு நாங்கள் எப்படி பணம் கொடுக்க முடியும் அதுவும் பத்து லட்ச ரூபாய் கொடுக்க முடியாது எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெண்கள் கூறினார்கள் அங்கு பலூன் வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவர் கூறுகையில் இந்த பூங்காவில் நான் ஆறு வருட காலமாக பலூன் வியாபாரம் செய்து வருகிறேன் நான் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். சனி ஞாயிறு தான் கூட்டங்கள் அதிகமாக வரும் அன்றுதான் எங்களுக்கு வியாபாரமும் நடக்கும் இதை வைத்துதான் எனது குடும்பத்தை நான் காப்பாற்றி வருகிறேன் மாநகராட்சி நிர்வாகம் தான் எங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது மாநகராட்சி மேயர் ஜெகன் நீங்கள் வியாபாரம் செய்யுங்கள் என்று கூறினார் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம் ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றி கழக ஆட்சியில் பூங்காவில் உள்ள கடைகளை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது குத்தகை எடுத்த நபர் எங்களிடம் ஒரு கடைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு கேட்கிறார் அவர் எடுத்தது ஆறு கடை தான் ஆனால் இங்கு 45 கடைக்காரர்களிடமும் ஒரு கடைக்கு 10 லட்ச ரூபாய் வீதம் கேட்கிறார் இல்லை என்றால் கடையை காலி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் பணம் செலுத்த சொன்னால் நாங்கள் அந்த தொகை செலுத்தி மீண்டும் இதே இடத்தில் வியாபாரம் செய்ய எங்களை மாநகராட்சி மேயரும் மாநகராட்சி ஆணையரும் அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பலூன் வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி கூறினார். கடந்த ஐந்து வருட காலமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முத்துநகர் கடற்கரை பூங்காவில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர் ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றிக்கழக ஆட்சி டெண்டர் விடப்பட்டு தற்போது அங்கு வியாபாரம் செய்தவர்களை அப்புறப்படுத்த முயன்று வருவது கண்டனத்திற்குரியது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article பதவிக்கு வருவது பொிதல்ல மற்றவா்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என்பது தான் கடமை உணா்வு குழந்தைகள் தின விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
தூத்துக்குடிமாவட்டம்

நெல்லையில் பிரஸ் கிளப் உறுப்பினரும் தூத்துக்குடி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மணிகண்டன் திருமண விழா : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?