Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மின்சார தட்டுப்பாடு வேலைவாய்ப்பு இழப்பு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தூத்துக்குடியில் 2 இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: November 13, 2026 9:38 am
Tamilagapuratchi
Share
SHARE

    தூத்துக்குடி தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்சார தட்டுப்பாடு, பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் சீராக கிடைக்காததால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை போனாலே அந்த குடும்பமே தடுமாறும் நிலையில், தற்போது பல குடும்பங்கள் ஒரே நேரத்தில் வருமானத்தை இழந்து நிற்கின்றன. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. வேலைவாய்ப்பு என்பது இன்றைக்கு குதிரைக் கொம்பாக மாறி வருகிறது என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் ஸ்டெர்லைட் பசுமை தாமிர தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும், மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டும், தங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோரீஸ்புரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ் என்ற பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சோரீஸ்புரம் அருகில் உள்ள ஈபி காலனியில், பெரியதுறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற மற்றொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்கி, மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டும். மூடப்பட்ட தொழிற்சாலைகளால் வேலை இழந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் வேலை இழந்த குடும்பத்தினர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்
Next Article தூத்துக்குடியில் மாநில அளவில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவலில் உயிரிழந்த அருணாச்சலம் உண்மை வெளிவர வேண்டும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு இந்த மாதம் இறுதியில் வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் கருப்பு கொடி!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் 

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?