Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

Last updated: October 16, 2026 10:44 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தொிவித்திருப்பதாவது

த மிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய். அறிவித்திருந்தாா். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மூடப்பட்டது. தற்போது ஓட்டபிடாரம் தொகுதி துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராமங்களுக்கான பேருந்து நிறுத்தம் அருகே புதிய மதுக்கடையோடு, மனமகிழ் மன்றங்களையும் திறந்திருக்கிறார்கள். முன்வாசலை மூடிவிட்டு பின்வாசலை திறப்பதுபோல கடைகளை மூடிவிட்டு பின்னர் புதிதாக மதுக்கடைகளை திறந்து வருகிறது இரட்டை வேட தவெக அரசு. இதுதான் மதுக்கடைகளை குறைக்கும் லட்சணமா தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய கடை மீண்டும் திறக்கப்பட்டது ஏன் திறக்கச் சொன்னது யார் அப்படியென்றால் மூடப்பட்ட 717 மதுக்கடைகளும் மாற்று இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதா? துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் ஆகிய மூன்று கிராம மக்களுக்கும் பொதுவான பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பொதுவெளியில் மது அருந்துவது, இருதரப்பு மோதிக் கொள்வது, நடமாடும் சாமானியர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. முன் பக்கம் மதுகடையும், அதன் பின்புறம் பார் மற்றும் மனமகிழ் மன்றமும் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. மதுக்கடையை மூட வேண்டும் என் அப்பகுதி மக்கள் அமைச்சர் பெருமக்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் போட்டு ஊர் மக்களிடமும் எட்டு நாட்களுக்கு கடை மூடப்பட்டிருக்கும் பின்பு கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. ஆனால் எந்த உறுதியும் பின்பற்றப்படவில்லை உடனே மறுநாளே பின்வாசல் வழியாக மது விற்பனை ஜோராக நடக்கிறது. சமாதான கூட்டம் போட்டு பொதுமக்களை ஏமாற்றுகிறது இந்த அரசு. நியாயமான கோரிக்கையுடன் போராடும் மக்களின் கோரிக்கைகளை தவெக அரசு அலட்சியமாக கையாள்வது கடும் கண்டனத்துக்குரியது. சினிமா பாடல் பாணியில் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டு ‘பெண்களுக்கு தாய்மாமனாக இருப்பேன்’ என நீங்கள் சொல்லலாமா? அண்ணனாக, தம்பியாக, தாய்மாமனாக இருப்பேன் என வசனத்தை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 10060 எண் கொண்ட மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஹமீதியா மசூதிக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கண்டனம் 
Next Article தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினா்களுக்கு சரஸ்வதி பூஜைக்குாிய பொருட்கள் வழங்கப்பட்டது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
அரசியல்

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு முகாம் – தூத்துக்குடி டூவிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?