Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

ஹமீதியா மசூதிக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கண்டனம் 

Last updated: October 15, 2026 11:26 am
Tamilagapuratchi
Share
SHARE

      தூத்துக்குடி ஹமீதியா மசூதிக்குள் அத்து மீறி உள்ளே புகுந்து நிர்வாகிகள் மீது நடத்த பட்ட தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள உள்ள ஹமீதியா மசூதியின் அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் ஒருவர் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து குரானை கிழித்தும் பொருட்களையும் அடித்து நொக்கியும் மசூதியின் நிர்வாகிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை இழிவாக பேசியும் உடன் இருந்த நான்கு காவல் துறையினர்கள் மீதும் தாக்குதல் நடத்தியும் அராஜகத்தில் ஈடு பட்ட இச்சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலையில் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பாங்கு சொல்ல கூடாது ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாய படுத்தியும் ஹசரத் மற்றும் நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக காவல் துறையினர் கைது செய்தனர். என்பது குறிப்பிடதக்கது. மேலும். அச்சம்பவம் போன்றும் கோடம்பாக்கத்தில் மசூதியின் உள்ளே அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடு பட்ட சம்பவத்தை வைத்து பார்க்கும் போது அமைதி பூங்காவான தமிழகத்தில் மதகலவரத்தை நிகழ்த்த திட்டம் திட்ட படுகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது ஆகவே சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் இது போன்ற நபர்களை உளவுத்துறை அதிகாரிகள் முழுமையாக கண்கானிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். எனவே கோடம் பாக்கம் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடு பட்ட நபர் மீது வழக்கு பதிந்து உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட்டு சிறை படுத்த வேண்டும். மேலும் ஒரு தனிநபர் இவ்வளவு துனிவாக மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபடுகிறார் என்றால் இவரை துண்டி விட்டது யார் பின்னனியில் யாரேல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பல்வேறு கோனத்தில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் காவல் துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் அவர்களும் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article 2023ம் ஆண்டு 100 ஆண்டு இல்லாத பெரு வெள்ளத்தையே பார்த்து சரி செய்தவன் கொட்டும் மழையில் ஆய்வு செய்து மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை 

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா். 

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?