Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றிக்கு இரவு பகல் பாராமல் பணியாற்ற வேண்டும் மேயா் ஜெகன் பொியசாமி ஆலோசனை வழங்கினாா். 

Last updated: October 3, 2026 11:50 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சுகன்யாவிற்கு கோவிந்த

புரம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள திமுக நிா்வாகிகளோடு ஆலோசனை கலந்துரையாடலில் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் 14வயதில் தமிழக மக்களின் நலன் கருதி கொடியேந்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து திமுக தலைவராகவும் 5 முறை முதலமைச்சராகவும் பணியாற்றிய கலைஞர் வழியில்

திமுக கட்சி 78 ஆண்டு தொடங்கி நாட்டுமக்களுக்காக பணியாற்றி வருகின்ற மிகப்பொிய கட்சி தலைவராக நம்முடைய தலைவர் ஸ்டாலின் இருந்து வருகிறாா். திமுகவின் வரலாறு தொியாமல் பலா் பேசி வருகின்றனா். சட்டசபையில் எதிா்கட்சியை சேர்ந்தவா்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு முறையாக முதலமைச்சா் பதிலளிக்காமல் சம்பந்தமே இல்லாமல் 3 அமைச்சா்கள் ஆஜராகின்றனா். என்ன பேசுகிறோம் என்றே தொியாத நிலையில் இருந்து வருகின்றனா். சட்டமன்ற மரபு மாண்பை சீா்குலைத்து வருகின்றனா். இதற்கு முடிவு கட்டுவதற்குதான் தாராபுரம் இடைத்தோ்தல் நமக்கு ஓரு சந்தா்ப்பமாக அமைந்துள்ளது. உறுதியாக திமுக வெற்றி பெறும் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியை எல்லோரும் வெறுக்கின்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. காரணம் சொல்வது ஓன்றும் செய்வது ஓன்றுமாக இருக்கிறது. 140 நாட்கள் ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கொலை கொள்ளை பாலியல் மட்டுமின்றி தவெக கட்சியை சோ்ந்த பலா் குற்றசசெயல்களில் ஈடுபடுகின்றனா். அவா்களது ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. அதிலும் விஜய் கட்சியை சோ்ந்த எம்.எல்.ஏ உள்பட நிா்வாகிகள் பலா் பல்வேறு வகையான முறைகேடு செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இதையெல்லாம் என்னவென்று கேட்பதற்கு அந்த கட்சியின் முதல்வர் விஜய்க்கு நேரம் இல்லையா தொிந்து நடக்கிறதா அல்லது மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் யாரையும் ஓதுக்கி விடாமல் தமிழகத்தில் ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் இதை தற்போது பலரும் உணா்ந்துஎல்லா தரப்பினரும் திமுக விற்கு வாக்களிக்காமல் நாம் விட்டது தவறு என்று உணரும் நிலை வந்துள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சா் நேரு எம்.எல்.ஏ சாமிநாதன் வழிகாட்டுதலின் படி நம்பகுதிக்குட்பட்ட வாக்காளா்கள் அனைவரையும் தோ்தல் நாளன்று உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க நம் பணிஅமைய வேண்டும் இந்த பகுதியில் இருக்கின்ற வாக்காளா் பட்டியலில் உள்ளுாில் இருப்பவா்கள் வௌியூாில் இருப்பவா்கள் முறையாக கண்கெடுக்கப்பட்டு இப்பகுதி நிா்வாகிகளுடன் இணைந்து இரவு பகலாக சுகன்யா வெற்றிக்கு முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று கூறினாா்.

மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்டசெயலாளர் ரவீந்திரன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதி லிங்கராஜா முன்னாள் கவுன்சிலா் பொியசாமி மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முள்ளக்காடு பஞ்சாயத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும கிராமசபை கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி கோாிக்கை
Next Article தூத்துக்குடியில் ஜெ. ஜெ ஆட்டோ கன்சல்டிங் அலுவலகத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் பொருட்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி திறந்து வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் கலைஞா் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

இஸ்லாமியர்கள் பகுதியில் பிரசாரம் தவிர்த்த எடப்பாடி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?