Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் கலைஞா் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Last updated: August 7, 2026 10:03 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நான்காம் கேட் புதிய பேருந்து நிலையம் வழியாக எட்டையாபுரம் சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்து அங்குள்ள கலைஞர் சிலைக்கும் அலங்காிக்கப்பட்ட படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பொருளாளா் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, நிக்கோலாஸ்மணி, தங்கம், ராமர், அருண்குமார், பழனி, நிக்கோலாஸ் மணி, ஜான்சன், செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், ராஜ்குமாா், மீனாட்சி சுந்தரம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஆனந்தசேகா், முருகஇசக்கி, சாரதி, பால்ராஜ், டைகா் வினோத், செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், நைஸ் பரமசிவம், சாகுல்ஹமீது, பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், செந்தில்குமார், ரவி, இந்திரா, விேனாத், சத்யா, கருப்பசாமி, செய்யதுகாசிம், பெல்லா, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ரெக்ஸின், பவானி ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ஜான்சிராணி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான், நாகேஸ்வாி, கண்ணன், பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, மாியகீதா, வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கபாியேல்ராஜ், நாகராஜன் பாபு, ரூபராஜா, தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, பெத்துராஜ், வேல்முருகன், பகுதி பொருளாளா் முத்துராஜா, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், ராஜாமணி, சுப்பையா, முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செந்தில்குமார், சிங்கராஜ், டென்சிங், பொன்னுச்சாமி, பத்மாவதி, பொன்பெருமாள். சேகா், சக்கரைசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், ஆனந்தி, செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, பிச்சையா, செந்தில்குமார், முருகன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், செந்தில்குமாா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கர், புஷ்பராஜ், செல்வம், பால்துரை, காா்த்திகேயன், மற்றும் முரளிதரன், நாராயணன், சின்னக்காளை, சிவசுந்தா், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் அலங்காிக்கபட்ட கலைஞர் படம் வைக்கப்பட்டு திமுகவினா் மலா் தூவி மாியாதை செய்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக பட்ஜெட் வெற்றியா தோல்வியா சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை
Next Article மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் வீர வாள் வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வௌ்ளப்பட்டி கடல் மாதா ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?