Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Last updated: September 24, 2026 12:57 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி துறைமுகம் அலுவலகம் முன்பு துறைமுகத்தில் பணிபுரிந்து உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வஉசிதம்பரனார் துறைமுகத்தில் நிரந்தர பணியோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என மத்திய அரசின் தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுக வாரிசுதாரர்களின் நலசங்க தலைவர் பெருமாள் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் சார்லஸ் வரவேற்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தை பொதுச் செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசுகையில் சமீபத்தில் 3 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் துறைமுக நிர்வாகம் அதில் ஒரு 10 நபர்களுக்கு கூட வாரிசுதாரர் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை ஆதலால் அவர்களுக்கு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் துறைமுக நலனுக்காக தன்னுயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை அல்லது கால முறை ஊதியம் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் உள்ளது போல நிர்ணயம் செய்து குறைந்தபட்சம் ரூ.40,000 வழங்கப்பட வேண்டும் அல்லது மேற்கண்ட வாரிசுகளுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் ஆக குறைந்த பட்சம் ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் ஊழலை சிபிஐ மூலமோ அல்லது விஜிலென்ஸ் மூலமோ கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிற துறைமுகங்களில் வாரிசுதாரர்களுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் வழங்குவது போல் தூத்துக்குடி துறைமுகத்தில் வழங்காததை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்

ஆா்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அகமது ஓம்சக்தி சங்கர் ஜி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மகளிர் அணி துணைச் செயலாளர் வேலம்மாள் மற்றும் பல்ேவறு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.
Next Article தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.

You Might Also Like

கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஆறுமுகமங்கலத்தல் கவின் செல்வகணேஷ் நினைவேந்தல் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் நினைவஞ்சலி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாலையில்லாத மாநகராட்சி நெருக்கடி இல்லாத தூத்துக்குடி இது தான் எங்களது திட்டம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?