Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிமுக ஆட்சி துப்பாக்கி சூடு அதிகாாிகள் மீது நடவடிக்கையும் புதிய தலைமை செயலகத்தை நிறுத்த வேண்டும் முதல்வா் விஜய்க்கு தூத்துக்குடி பரதா் நலசங்கம் கோாிக்கை

Last updated: September 23, 2026 5:24 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முத்துக்குளியல்துறை பரதா் நலச்சங்கம் தலைமை செயலகம் சாா்பில் தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கோாிக்கை மனு குறித்து தூத்துக்குடி பரதா் நலச்சங்க தலைமை அலுவலகத்தில் தலைவா் கனகராஜ், செயலாளர் ராஜு ெபாருளாளர் மிக்கேல் சங்க அமைப்பாளர் மொின்டோ ராயா் துணைத்தலைவா்கள் சசிந்தன், இருதயராஜ் மஸ்கா்னாஸ், சுரேஷ், செல்வராஜ், செயற்குழு உறுப்பினா் போரஸ், ஆகிேயாா் கூட்டாக அளித்த பேட்டியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ெபாதுமக்களை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அப்பாவி மக்கள் 13 பேரை பழிவாங்கியது. இதனால் தூத்துக்குடி மக்கள் துயரம் அடைந்தனர். இதற்குப் பின்பு பொறுப்பேற்ற திமுக ஆட்சியில், அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து, அந்தக் குற்றம் செய்த 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை செயல்படுத்தாமல் விட்டதால், திமுக அரசு மீது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பும் மனத்துயரமும் ஏற்பட்டது.

அதன் எதிரொலியாக கடந்து நடந்து முடிந்த தேர்தலில் தங்களுக்கு ஆட்சிப் பொறுப்பு கொடுத்து மக்கள் உங்களை வரவேற்றனர். ஏனெனில் அந்த கடுந்துயரச் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் இன்றைய முதல்வரான விஜய் அப்போது சம்பவம் நடைபெற்ற சமயத்தில் இரவோடு இரவாக நேரடியாக வந்து இங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாக சந்தித்து உங்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்று கூறியதின் காரணமாக

மக்கள் மீது நீங்கள் கொண்ட அன்பும் பற்று உணர்வும் தெரியவந்தது. அதன் காரணமாக தங்களை இந்த ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால் தற்போது வரை இந்த ஆணைக்கு ஏற்ப நீதி ஏதும் வழங்கப்படவில்லை, கிடைக்கவும் இல்லை என்பது தெரிய வருகிறது. இருந்தபோதிலும் தாங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தூத்துக்குடி மக்கள் பெருமளவில் தங்களை நம்பியுள்ளனர். ஆனால் தற்போது வரை எந்தவிதமான முயற்சிகளும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

இதற்கிடையில் ஊடகங்களில் வரும் செய்திகள் தாங்கள் சிபிஐ-க்கு ஆதரவாக வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும், வழக்கில் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தூத்துக்குடி மக்கள் அனைவரையும் பெரும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனை மனதில் கொண்டு 21 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 29ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அரசின் சாா்பில் நல்ல பதிலை தொிவிக்க வேண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிக்கை வௌியிடப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது தாங்களும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இதை கடந்து செல்லமுடியாது மக்களுக்காக போராட வேண்டிய கட்டத்திற்கு வருவோம் உடனடியாக நல்ல பதிலை நீதிமன்றத்தில் தொிவிக்க வேண்டும் 2 மாத காலஅவகாசம் வழங்கி மேற்கண்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளுவோம் புதிய தலைமை செயலகம் பட்டினபாக்கத்தில் கட்டினால் அப்பகுதியில் உள்ள ஓட்டுமொத்த மீனவ கிராமங்களும் அந்த மக்களும் பாதிப்படையும்நிலை வரும் அதனால் சென்னையில் அதற்கு எதிரான போராட்டத்திற்கு தூத்துக்குடி பரதா்நல சங்கமும் முழுமையான ஆதரவை தொிவிப்பதுடன் தூத்துக்குடியிலும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
Next Article தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வாக்கு சேகாித்தாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பைபாஸ் சாலைப் பணிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் –உரிய அனுமதி உள்ளதா? சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கேள்வி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?