Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

Last updated: September 22, 2026 11:48 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு எம்.எல்.ஏ, திமுக துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சாமிநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், எம்.எல்ஏக்கள் மாா்க்கன்டேயன் கருனாநிதி உள்ளிட்டோா் திமுக வேட்பாளாின் வெற்றிக்கு தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் சாதனைகள் குறித்து எடுத்துக்கூறி வாக்காளா்களிடம் வாக்கு சேகாிப்பது தவெக ஆட்சியில்தொடரும் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எடுத்துக்கூறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளர்கள் இம்மானுவேல், சின்னப்பாண்டியன், அன்புராஜன், பொதுக்

குழஉறுப்பினா் ராஜாகன்னு ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் முத்துராஜ், நெசவாளா்அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சமுதாய மக்களுக்கு அரசியலில் விழிப்புணா்வு இருக்க வேண்டும் தூத்துக்குடி நாடாா் மகமை செயலாளர் சந்திரசேகரன் அறிவுரை
Next Article தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாள் விழா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக அரசு தேர்தலில் அறிவித்த அனைத்து விவசாயிகளுக்குமான பயிர் கடன் ரத்து வேளான் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

–தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?