Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி 

Last updated: September 17, 2026 12:23 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக கட்சி 78 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும், பெரியார் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலையில் கீதா ஜீவன், ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து திமுக தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியபடி சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில அணி நிர்வாகிகள் புலோரன்ஸ்,

அன்பழகன், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதா தேவி, அருணா தேவி, பிரபு, நாகராஜன்,குபேர் இளம்பரிதி, அருண்குமார்,பழனி, கணேஷ் குமார்,

மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப்,கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயகனி,முருகஇசக்கி,சாரதி,

சாகுல் ஹமீது, ரூபராஜா, சந்தனமாரி, இந்திரா,ரவி,சங்கர நாராயணன், செல்வ லட்சுமி,சிவகுமார்,நைஸ் பரமசிவம்,

செய்யது காசிம்,பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார்,மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல்,செல்வகுமார்,

தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், டென்சிங், சுரேஷ் மகாராஜா, பொன்ராஜ் , பத்மாவதி, சதீஷ்குமார்,செல்வராஜ்,

செந்தில்குமார்,சேகர்,

கவுன்சிலர்கள் ரெஸ்லின்,சரவணகுமார், ஜெயசீலி, வைதேகி,பேபி ஏஞ்சலின்,நாகேஸ்வரி, மரிய கீதா, மகேஸ்வரி, கந்தசாமி, பொன்னப்பன்,

வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், கார்த்திகேயன், பகுதி அமைப்பாளர்கள் குமார், காசிராஜன், ஆனந்தி, ராமச்சந்திரன்,

அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் எஸ்.ஜே.சுமன்

மணி,ரேவதி,முகமது அலிபாஷா, சேக் முகமது,சஹாப்தின், ராசிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article வேலவன்னஹபர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பியிடம் புகார்..
Next Article தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 81வது நினைவு நாள் அனுசரிப்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சாயர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைக்கு எதிராக தொடர்ந்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?