Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முல்லை நகர் மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வலியுறுத்தல்

Last updated: June 26, 2026 6:15 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது செஞ்சி முல்லை நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகளை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, சாதாரண உள்ளூர் பிரச்சனை அல்ல அது மக்களின் அடிப்படை வாழ்வுரிமை குடிநீர் என்பது மக்களுக்கு அரசு தரும் சலுகை அல்ல அது அடிப்படை உரிமை. அதேபோல் கழிவுநீர் வாய்க்கால், சுத்தம், சுகாதாரம் போன்றவை ஒரு பகுதி மக்களின் ஆரோக்கியத்துடன் வாழ தொடர்புடையவை. இவை இல்லாதபோது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் சாலை மறியல் செய்யும் நிலைக்கு வருகிறார்கள் என்றால், அவர்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக கேட்கப்படாமல் உள்ளது என்பதற்கே அது சாட்சி. அதிகாரிகள் மக்களின் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால், மக்கள் தெருவில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. செஞ்சி முல்லை நகர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு
Next Article தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பவள விழா கண்ட வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றைத் தாங்கிய புத்தகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு விஜய் வந்து சென்ற பிறகு மிகப்பொிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் ஸ்ரீநாத் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காங்கிரஸ் மண்டலத்தலைவராக நிா்மல் கிறிஸ்டோபா் நியமணம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?