தூத்துக்குடி –புதுக்குடியில் உள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தனமாரியம்மன் ஸ்ரீ உச்சினிமாகாளியம்மன் ஸ்ரீ சந்திமாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற 108 திருவிளக்கு பூைஜயில் உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், சுத்தமான காற்றும், தூய்மையான நீரும் கிடைக்கவும், மக்கள் நோய்கள் இன்றி ஆரோக்கியத்துடனும் வாழவும், நல்ல மழை பெய்யவும் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பூஜையில் திருக்கோவில் கணக்காளர் மருதப்பெருமாள் உள்பட பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மகளிர் அணியினர் செய்திருந்தனா்