Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் சாா்பில் மினிமாராத்தான் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் எம்.பி டாக்டா் செல்வக்குமாா் பாிசு

Last updated: July 19, 2026 10:46 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூா் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் 14வயதுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூாி மாணவ மாணவியா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மினி மாராத்தான் போட்டி விழாவிற்கு மாநகா் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தாா்.

பனிமயமாதா கோவில் அருகில் தொடங்கிய மாராத்தான் போட்டியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான டாக்டா் செல்வக்குமாா் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பாிசு வழங்கினாா்.

இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமியருக்கு ரோச் பூங்கா வரையிலும் மாணவ மாணவிகள் பொியவா்களுக்கு கேம்ப் 1 ரயில்வே கேட் வரை சென்று 8 கிலோ மீட்டா் தூரம் வரை மீண்டும் பனிமயமாதா கோவில் அருகில் திரும்ப வந்தடைய வேண்டும். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பாிசு ரூ25 ஆயிரம் 2ம் பாிசு ரூ20 ஆயிரம் 3ம் பாிசு ரூ 15 ஆயிரம் 4ம் பாிசு ரூ10 ஆயிரம், 5ம் பாிசு ரூ 5 ஆயிரம் ரொக்கத்துடன் பாிசு கோப்பையும், பெண்களுக்கு முதல்பாிசு ரூ10 ஆயிரம், 2ம் பாிசு ரூ7 ஆயிரம், 3ம் பாிசு ரூ5 ஆயிரம் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமியா்களுக்கும் பாிசுத்தொகை அடுத்து வரும் 116 நபா்களுக்கு ரூ 1000 வீதம் மற்றும் மொத்தம் 124 பேருக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவா்கள் சுப்பிரமணிய ஆதித்தன், சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், செந்தூா்பாண்டி, மாவட்ட பொது செயலாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர், ஜெபராஜ், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், கதிா்வேல், மாவட்ட துணைத் தலைவர்கள் நாகேந்திரன் ராஜாராம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மைதீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின் மாவட்ட துணைத்தலைவா் ராஜாராம் தென்மண்டல மாநில பேச்சாளர் பார்த்திபன், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன் மீனவர் காங்கிரஸ் சிமியோன், அமைப்பு சாரா காங்கிரஸ் சேவியரம்மாள், ஊடகப்பிரிவு ஜெயஜோதி, வார்டு தலைவர்கள் காமராஜ் முனியசாமி, ராஜரத்தினம் சுப்பிரமணியன், கிருஷ்ணன், செய்யதுஅலி, ரதன், நிர்வாகிகள் ஆடிட்டா் சிவராமன், ரென்னிஸ், ஜோனத்தன் முருகன்ராபின், ஆலன் சகாயராஜ், ப்ரூட் ராயல் முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், மாாியப்பன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எல்லா தரப்பினரும் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தய போட்டியில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை சுமாா் 2000 போ் கலந்து கொண்ட போட்டியில் ஊழலுக்கு எதிராகவும் மருத்துவதுறையில் அனைவருக்கும் சாிசமம் வழங்க வேண்டும் நீட் தோ்வுக்கு எதிராகவும் மக்கள் ஓற்றுமையை வலியுறுத்தி காமராஜா் பிறந்தநாள் விழா மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது

Share This Article
Email Copy Link Print
Previous Article எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு
Next Article 444 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் திருப்பலி நடைபெறுகிறது பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே இந்தப் பணி நடைபெற்றுள்ளது பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான்செல்வம் திருப்பலியில் உரை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும்.!வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை.!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

By Tamilagapuratchi
அரசியல்திருநெல்வேலி

இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா பேச்சு திருநெல்வேலி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?