Thursday, 4 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

Last updated: June 4, 2026 10:31 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் முனியசாமி கோவில் இருந்து வந்தது பழமையாக இருந்ததால் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த ஜுன் மாதம் 7ம் தேதி ஞாயிறுகிழமை நடைபெறுவதையொட்டி கோவிலில் உள்ள முனியசாமிக்கு குமாா் பட்டா் சிறப்பு பூஜைகளுடன் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில் வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ்ந்து பொருளாதார நெருக்கடி நீங்கிடவும் முனியசாமி சிவசக்தி அருளாசியுடன் திருப்பணியில் முழுமையாக கலந்து கொண்டும் பங்கெடுத்த அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டி கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமாகி யாகசாலை பூஜையுடன் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தா்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

     விழாவில் கோவில் தா்மகா்த்தா முருகன்நாடாா், தலைவர் விஜயராஜன் நாடாா், துணைத்தலைவா் சண்முகையா நாடாா், பொருளாளா் சீனிவாசன், விழாக்குழு செயலாளா் மதியழகன் நாடாா், கௌரவ ஆலோசகா்கள் அய்யாச்சாமி, சண்முகசுந்தரம், திருப்பணி கமிட்டி குழு தலைவர் பாக்கியசெல்வன், செயலாளர் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோவில் அர்ச்சகா் கணேசன், உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.
Next Article தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

You Might Also Like

அரசியல்தமிழகம்

எதிரிகளின் பயமே நமது வெற்றி; 2026ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் 51ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?