Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Last updated: May 27, 2026 3:28 pm
Tamilagapuratchi
Share
SHARE

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது; தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு நான்கரை ஆண்டு காலம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் இருந்த நிலையை மாற்றி 38 வார்டுகளில் தினசரி குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது. 17 வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் கோடை காலத்திலும் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 பூங்காக்கள், மகளிர் பூங்காக்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டும், உடற்பயிற்சி கூட்டத்துடன் கூடிய சிறிய விளையாட்டு திடல்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகரில் சாலை வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதான சாலைகள் மற்றும் அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதியில் எண்ட் டு எண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 60 வார்டுகளிலும் 28,800 தெருவிளக்கு வசதிகள் உள்ளன. இதில் பழுதாகி உள்ள 300 லைட்டுகள் விரைவில் சரி செய்யப்படும் .

தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

 

கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன

Share This Article
Email Copy Link Print
Previous Article நடந்து முடிந்த தேர்தல் அனுபவங்களை பகிர்ந்த தூத்துக்குடி பாஜக தொண்டர்கள்
Next Article முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் –பிரதமர் மோடி அறிவுரை பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அறிக்கை

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?