Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

Last updated: December 25, 2025 10:19 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து ெதாடங்கப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவனோடு கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளா் முருகஇசக்கி, வட்டச்செயலளார் டென்சிங் முன்னாள் தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்்கும் வகையில் பிரேசில் கனடா மெக்சிகோ அமொிக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்ற அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி அதிரடி இசைமுழக்க இளைஞா்கள் கொண்டாடுவது வழக்கம்.
மாநகரில் லயன் ஸ்டவுன் மரக்குடி மட்டக்கடை பாத்திமாநகா் திரேஸ்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு ஊா்வலம் மாநகாில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதில் கப்பல் கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் கண்னை கவரும் வகையில் மின்விளக்குகள் எாியவிட்டு இன்னிசை ஓலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. இந்த வாகன அணி வகுப்பு ஊர்வலம் நகாின் முக்கிய வீதிகள் வழியாக பனிமயமாதா பேராலயம் வந்தடைந்தது. இதை பல்வேறு பகுதிகளில் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா். ஊா்திகள் ஊா்வலத்தை முன்னிட்ட எஸ்பி பொறுப்பு சிலம்பரசன் டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ. இளையராஜா தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார்!!!
Next Article வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்களுக்கான போட்டி நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?