Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

Last updated: July 23, 2025 8:29 pm
Tamilagapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் க.பெருமாள்சாமி தலைமையிலும் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மற்றும் சாத்தான்குளம் முன்னாள் வட்டார தலைவர் ஜனார்த்தனன் வடக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பேரையா மீனவர் அணி மிக்கேல் குரூஸ் மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், FCI INTUC தலைவர் வீரையா, மாநில பேச்சாளர் பார்த்திபன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருச்சி சிவாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. காமராஜரை இழிவாக பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப் பிரிவு சுந்தர்ராஜ், ஆத்தூர் ராம்குமார், சம்சுதீன் , வடக்கு மாவட்ட ஊடகத்துறை ஜேம்ஸ் லாரன்ஸ், ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சித்துறை ஹரி பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை ராமர், புதியம்புத்தூர் நகர நகர செயலாளர் சின்னச்சாமி, புதியம்புத்தூர் நகரத் தலைவர் துரைமணி, வழக்கறிஞர் செல்வம், செல்வ முருகன், அல்போன்ஸ், சேகர், ஜான்வெஸ்லி வாசிராஜன் சுரேஷ்குமார், சேவியர் மிஷியர், மனுவேல், முருகேசன், கன்னிச்சாமி பாண்டியன், ரூஸ்வெல்ட், பிரைன் நாத், ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி மாவட்ட செயலாளர் தனலட்சுமி இருவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மகிளா காங்கிரஸ் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் INTUC சார்ந்த சிவலிங்கம் சாரதி முத்து ரமேஷ் பாலன் கிரிதரன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தேசிய தோழர்கள் கலந்து கொண்டனர் நன்றி உரை ஒர்க்கர்ஸ் கமிட்டியை சார்ந்த அசன் அவர்கள் உரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article லாக்கப் மரண வழக்கில் டிஎஸ்பி -க்கு ஜாமீன் மறுப்பு !!!
Next Article பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கின்றன!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் நோ்முக உதவியாளா் மணி இல்லத்திருமணம் அமைச்சா் கீதாஜீவன் நோில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பிரியங்கா நியமனம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?