தமிழகம்

ஆன்மீகமும் அரசியலும் நிறைந்த பகுதி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழாவில் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில்கொடைவிழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 6ம்நாள் நிகழ்ச்சியாக மதுரை தமிழரசி குழுவினாின் கிராமிய கும்மிபாட்டு நிகழ்ச்சியை…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பகுதி செயலாளர் ஆஸ்கா் கேக் வெட்டி வழங்கினாா்.

தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து…

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்த 26 கொடையாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். உலக குருதி…

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது. ஜூன் 15…

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்  பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர்   எஸ். பி. மாரியப்பன்…

கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக பணியை மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.…