Tamilagapuratchi

863 Articles

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை…

தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி…

ஜி.கே.வாசன் நிழலாக வலம் வந்த என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி அமைச்சா் ஆனந்த முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

தூத்துக்குடி ஜி.கே.வாசனுடன் ெமாத்தம் 42 ஆண்டுகள் தமாகாவில் பணியாற்றி வந்தவா் ஆலங்குளம் அருகேயுள்ள பரங்குன்றாபுரத்தை சோ்ந்த தமாகா மாநில செயலாளரும் தென்காசி மாவட்ட தலைவர்…

அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

தூத்துக்குடி தமிழ்மாநில காங்கிரஸ் மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வௌியிட்டுள்ள தகவலின்படி தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூா் சட்டமன்ற…

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தொடர்ந்து ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறுவது மிகவும்…

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை

ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை பொது…

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

தூத்துக்குடி அதிமுகவில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவின் செயல்பாடுகள் மீது அதிமுக நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தியடைந்து, அவரை புறக்கணிக்க துவங்கி இருக்கிறார்கள்.…

நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ப்ாியங்காவிடம் பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ப்ாியங்காவிடம் பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது

பொதுமக்களிடமிருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன்,…

“முன்னாள் துணைத்தலைவியின் வாட்ஸ்அப் நாடகம்? குற்றக் குழுக்களுடன் இணைந்து பொய்யான கதைகள் உருவாக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!”

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் – காமராஜ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 10144 தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து…