Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவை பகலாக்கும் உயரம் குறைவான மின் கோபுர விளக்கு சண்முகபுரம், போல்டன்புரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Last updated: November 16, 2026 5:58 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தெருப்பகுதிகள், மெயின் ரோட்டை ஒட்டியுள்ள பகுதிகள் என ஏற்கனவே தனியார் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேயர் ஜெகன் பொியசாமி முயற்சியில் குறைவான உயரம் கொண்ட மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் 15 இடங்களை தேர்வு செய்து அந்த பகுதியிலும் உயரம் குறைவான மின் கோபுர விளக்குகள் அமைக்க ஒரு தனியார் நிறுவனத்தை மேயர் அணுகி அந்த நிறுவனம் மூலம் 15 குறைவான உயரம் கொண்ட மின் கோபுர விளக்கு அமைக்க ஏற்பாடு செய்தார். மக்கள் கூடும் இடங்கள், பிரதான சந்திப்புகளிலும் இந்த உயரம் குறைவான கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சண்முகபுரம் கருப்பசாமி கோயில் முன்புறமும், போல்டன்புரம் சந்திப்பிலும் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல புதிய குடியிருப்புகளும் உருவாகியுள்ளது. அதற்கேற்றாற் போல் மாநகராட்சி நிா்வாகமும் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஓன்றான மின்விளக்குகளும் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் உயரமான ஹைமாக்ஸ் லைட் பல இடங்களில் இரவை பகலாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறைவான உயரம் கொண்ட ஹைமாக்ஸ் லைட்களும் மக்களின் கோாிக்கைக்கு ஏற்ப பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கா், திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வௌியில் சென்று விட்டு வந்தவா்கள் மாநகராட்சி வளர்ச்சியை பாா்த்து மகிழ்ச்சியடைகிறாா்கள். குழந்தைகள் தின விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
Next Article சூரசம்ஹார விழாவில் அரசியல் கோஷம் அநாகரீகமானது..!* *பாடகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்..!!* *தமிழக அரசுக்கு தூத்துக்குடி சீனிவாச சித்தர் வேண்டுகோள்..!!!*

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து ஆா்ப்பாட்டம் 

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வசூல் மனழயில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது யார். அரசு மீது அதிருப்தியில் வியாபாரிகள்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?