Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

போக்குவரத்து காவல் துறையினர்களை நியமிக்க தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

Last updated: October 1, 2026 9:51 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி போக்குவரத்து காவல் துறையினர்களை நியமிக்க தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் ஒருவழி சாலைகளில் மோட்டர் பைக் மற்றும் ஆட்டோக்கள் எதிரும் முதிருமாக செல்கின்றன. மேலும் மெயின் பஜார் சாலையில் மோட்டார் பைக்களையும் சாலையிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூராகவும் பேரூந்து மற்றும் கனரக வாகன ஒட்டிகள் மிகவும் சிரமம் பட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர். ஆகவே ஒரு வழிச்சாலையில் போக்கு வரத்து இடையூர்களை சரி செய்யும் வகையில் காலை முதல் இரவு வரையிலும் நிரந்தரமாக போக்கு வரத்து காவல் துறையினர்களை நியமிக்க வேண்டும். மேலும். ஒட்டுநா் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் பைக்குகளை இயக்கி வருவதனால் சாலை விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும். இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மோட்டார் பைக்களை இயக்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு மற்றும் சிறை தண்டனை சட்டத்தின் மூலம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலைகளில் நடை பெறும் விபத்துக்களை தடுக்க முடியும். எனவே மது போன்ற போதைகளால் ஒரு சிலர் மோட்டார் பைக் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனை கண்டறியும் வகையில் முழுமையான சோதனை செய்து மது போதையில் வாகனத்தை இயக்குவர்கள் மீது சட்ட ரிதியான அபதாரமும் அவ் வாகனத்தை பறிமுதலும் செய்ய வேண்டும் எனவும் ஒரு வழிச்சாலையில் இடையூராக நிற்க்கும் மோட்டார் பைக்குகள் மீதும் எதிரே வரும் அனைத்து வாகனத்தின் மீது காவல் துறையினர் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு வௌியிட்டுள்ள அறிக்கையில் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி வியாபாாிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது
Next Article தூத்துக்குடியில் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாியாதை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் சமூக போராளி S. P.மாரியப்பன் நாடார் பெருந்லைவர் மக்கள் நலச்சங்கம்-நிறுவனர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

எதிரிகளின் பயமே நமது வெற்றி; 2026ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

வட்டிக் கொடுமையால் தாய் தற்கொலை மேற்கொள்ள இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் மாணவர் போராட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் ஆதரவு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?