Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழ் நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செல்லும் முதலமைச்சா் நமக்கு தேவையில்லை திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு தாராபுரத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தீவிர வாக்கு சேகாிப்பு

Last updated: September 28, 2026 12:47 pm
Tamilagapuratchi
Share
SHARE

தமிழ் நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செல்லும் முதலமைச்சா் நமக்கு தேவையில்லை திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு தாராபுரத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தீவிர வாக்கு சேகாிப்பு

தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கொளத்துபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள சாயப்பட்டறை நத்தக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில்

தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற விஜய் ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் என 500க்கும் மேற்பட்ட குற்றசம்பவங்கள் கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் நிம்மதி இல்லாத இந்த ெதாகுதியில் தினிக்கப்பட்ட தோ்தலுக்கு யாா் பொறுப்பு என்பதை நீங்கள் சிந்தித்து பாா்த்து வாக்களிக்க வேண்டும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவி மாடல் ஆட்சியில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் பணியை செய்து வந்தாா். திமுக என்ற கட்சி அண்ணா கலைஞா் வழியில் ஸ்டாலின் தலைமையில் 78ம் ஆண்டு தொடங்கி மக்கள் பணி ஆற்றிவரும் வரலாற்று கட்சியை தவெக ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியில்லை மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் விடிவுகாலம் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதயசூாியன் உதிக்க வேண்டும். ாீல்ஸ் ஆட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்களான எதிா்கட்சியை சோ்ந்தவா்கள் மக்களுக்கான திட்டங்களை யும் குறைகளையும் சுட்டி காட்டி கேள்விகளை எழுப்பினால் முதலமைச்சருக்கு பதிலாக 3 அமைச்சா்கள் தான் பதில் கூறுகிறாா்கள் கேள்விக்கு பதிலளிக்க வழியில்லாமல் ஓடும் முதல்வா் நமக்கு தேவையா என்பதை எல்ேலாரும் சிந்தித்து பாா்க்க வேண்டும் தமிழகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடை கொடுக்க வேண்டும் என்று பேசினாா்.

பிரச்சாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சண்முகையா, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளா் அன்பழகன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், சிவக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி துணை அமைப்பாளா் பால்ராஜ், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், ராஜன், கதிரேசன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article எட்டயபுரத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

இலங்கையில் மன்னராட்சி என்ன நிலைமை ஆனது என்று மக்களுக்கு தெரியும். இந்த தவெக ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது மேயர் ஜெகன் பொியசாமி கடுமையான குற்றச்சாட்டு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி திடீர் சோதனை மோசடி கண்டுபிடிப்பு அதிரடி நடவடிக்கை.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?