Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

100 நாள் வேலை திட்ட பெண்களை அலுவலக கோப்புகளை தூக்க பயன்படுத்துவதா? பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

Last updated: September 23, 2026 11:37 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளர்களை அழைத்து வந்து, அலுவலக கோப்புகளை கீழ்தளத்தில் இருந்து மாடிக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், அலுவலக கோப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்ற பின்னர் பணியை முடித்துவிட்டு செல்லலாம் என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்ததாக பதிவேட்டில் பதிவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

      இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கூறியதாவது: நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பதுகிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதார பாதுகாப்பையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். நீர்நிலைகள் துார்வாருதல், நீர்வள பாதுகாப்பு, நில மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட ஊரக வளர்ச்சிக்கு பயன்படும் பணிகளே திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அலுவலக கோப்புகளை தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின் பெயரில் ஒரு பணியை பதிவு செய்து கொண்டு, அதற்கு தொடர்பில்லாத வேறு பணியை தொழிலாளர்களிடம் வாங்குவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தப் பணியை பெண்கள் சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய அலுவலர்களே மாற்றுப் பணி செய்ய உத்தரவிட்டது கண்டனத்துக்குரியது இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அன்றைய தினம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி என்ன, பதிவேட்டில் என்ன பணி குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மையில் அவர்கள் மேற்கொண்ட பணி என்ன என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டமே தவிர, அரசு அலுவலகங்களின் பணிச்சுமையை குறைப்பதற்கான திட்டம் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்று கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாள் விழா
Next Article தூத்துக்குடியில் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதின் மூலம் மாநகராட்சி பகுதி வளர்ச்சியடையும் மேயா் ஜெகன்பொியசாமி பேசினாா். 

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்

கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

இளமையின் விளையாட்டு முதுமையிலும் இளமையாக காட்டும் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடி மேயா் ஜெகன் பொியசாமி பாிசு வழங்கினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?