Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் – MLA சரவணனை நேரில் சந்தித்து கூட்டமைப்பினர் மனு!!!

Last updated: September 20, 2026 1:06 am
Tamilagapuratchi
Share
SHARE

 

https://tamilagapuratchi.com/wp-content/uploads/2026/09/VID-20260920-WA0000.mp4

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நாடார் அமைப்புகளை ஒருங்கிணைத்து “நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பில், நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் மணு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

 

குறிப்பாக, தமிழகத்தில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் பனங்கள் மற்றும் தென்னங்கள் தொடர்பான தடைகளை நீக்குதல், பனை மரங்களைப் பாதுகாக்க தனியாக பனை வளத்துறையை உருவாக்குதல், பனை விவசாயிகளின் நலனை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

மேலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மருதம்புதூரைச் சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன் தொடர்பான சம்பவத்தில், அவருக்கு உரிய இழப்பீடாக ₹10 லட்சம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்தக் கோரிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் நேரடியாக விளக்கமளிக்கப்பட்டதுடன், இதுதொடர்பாக பேட்டியும் அளிக்கப்பட்டது.

 

நாடார் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என “நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

கோரிக்கைகளை முன்வைத்தவர்கள்:

 

– பி.எம். அற்புதராஜ் – மாவட்ட தலைவர், சமத்துவ மக்கள் கழகம்

– எஸ்.பி. மாரியப்பன் – தலைவர், பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம்

– பி.ஜே. அற்புதராஜ் – மாவட்ட தலைவர், பனங்காட்டு மக்கள் கழகம்

– கே.எஸ். அழகு மந்திரி – தலைவர், தமிழ்நாடு காமராஜர் பேரவை

– ஏ. பாலகிருஷ்ணன் – தூத்துக்குடி மாவட்ட தலைவர், நாடார் மகாஜன சங்கம்

– பி. வேல்முருகன் – தலைவர், தா. வெள்ளையன் மக்கள் நலச்சங்கம்

– வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை – தலைவர், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு

– எஸ்.டி.கே. சிவா தென்பண்டல – தலைவர், தமிழ்நாடு நாடார் சங்கம்

– பிரசன்ன குமார் – தலைவர், காமராஜர் இலட்சியப் பேரவை

– எம்.எம். டேவிட் – கண்டியனார் மக்கள் இயக்கம்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பா.ஜ., நிர்வாகிகள் பயிற்சி முகாம் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
Next Article தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் ‘லுமோரா ’26’ நுண்கலை விழா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ காலபைரவர் சித்தர்பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூன்றரை மணி நேரம் காத்திருந்து… காத்திருந்து போனதுதான், அமைச்சர் ஸ்ரீநாத்துக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த அவல நிலைமை.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?