Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: September 19, 2026 2:11 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆன்மீக பகுதியான பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா், வைகுண்டபதி பெருமாள், மாாியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடங்கிய பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தெப்பக்குளம். ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் வைத்த கோரிக்கையடுத்து மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை சீரமைத்தது அப்போது எதிர்பாராத விதமாக தெப்பக்குளம் சிதைந்தது. இதனால் நவீன வசதிகளுடன் பொதுமக்கள் கண்டு கழிக்கும் வகையில் நவீன முறையில் பழமை மாறாமல் தெப்பக்குளம் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தாா்..

இதனையடுத்து 50 லட்சத்திற்கும் மேல் மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் மக்களை கவரும் வகையில் தெப்பக்குளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் நடைபெறும் பணிகளை நேரில் சென்று டாா்ச் அடித்து ஆய்வு மேற்கொண்டு அப்போது அந்த நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி முழுமையாக பார்வையிட்டார்.

பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தெப்பக்குளத்தின் தென்புறம் மின்சார வாரியம் டிரான்ஸ்பார்ம் அமைத்திருந்தது இரண்டு மின் கம்பங்களும் இருந்தது இது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் தெப்ப திருவிழாவின் போது பொதுமக்கள் பார்ப்பதற்கு இடையூறாகவும் இருந்தது மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டத்தின் போில் தெப்பக்குளத்தின் தென்புறம் இருந்த டிரான்ஸ்பார்ம் இரண்டு மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல தெப்பக்குளம் பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. செயற்கை மூலம் இயற்கையாகவே உருவாக்கப்பட்டது போல் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அமரும் வகையில் நவீன இயற்கை வசதிகள் உருவாக்கப்பட உள்ளது. சிறுவர் சிறுமியா்கள் பொழுதுபோக்கு வகையில் சிறிய வகை ஊஞ்சல்கள் சறுக்குகள் அமைக்கப்பட உள்ளது. தெப்பத் திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது இரண்டு மாதங்களில் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு தெப்பக்குளம் வந்துவிடும் என்று கூறினார்.

மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார். வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்னட பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 81வது நினைவு நாள் அனுசரிப்பு
Next Article தூத்துக்குடியில் இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி மாியாதை

You Might Also Like

தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் வந்தார்: பானோத் ம்ருகேந்தர் லால் பதவியேற்பு!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கன்னியாகுமாியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாட்டில் தூத்துக்குடி வணிகா் ரவிக்குமாருக்கு காா் பாிசு வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

100 கார்களில் படை சூழ ஆலங்குளம் வெற்றி வேட்பாளர் J. ராக்கெட் ராஜா வேட்பு மனு தாக்கல்!!!30.3.2026

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?