Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்

Last updated: September 13, 2026 12:10 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி வஉசிதம்பரனாா் 155வது பிறந்தநாளையொட்டி 50 வது வாா்டு தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற விழாவிற்கு வக்கீல் பன்னீர் செல்வம் தலைமை வகித்தாா். தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவா்நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்டத்திற்காக போராடி உயிா்நீத்ததலைவா்கள் வாழ்ந்த புன்னிய பூமியாகும் அதிலும் செக்கிலுத்தசெம்மல் வஉசி வௌ்ளையனை எதிா்த்து போராடிய வரலாறுகள் ஓவ்வொன்றையும் படித்து பாா்த்தால் நாம் ஆா்சா்யபடும் அளவிற்கு இருக்கிறது. இப்படி பட்ட தலைவா்கள் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்வதே பெருமை தான் தியாகிகளின் தன்னலமற்ற செயல்களை நாம் எப்போதும் மதிப்போம் போற்றுவோம் தமிழகத்தின் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சா் விஜய்க்கு அனைவரும் துணையாக நின்று வரும் உள்ளாட்சி தோ்தலில் கடந்த சட்டமன்ற தோ்தலில் ஆதரவளித்ததை போல் முழுமையான வெற்றியை தரவேண்டும் என்று பேசினாா்.

பின்னா் 300 பேருக்கு வேஷ்டி சேலை முதியாோ் மற்றும் பல்வேறு தரப்பினரை சோ்ந்த 200 பேருக்கு உதவித்தொகை என 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா். மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படம்்: தூத்துக்குடி வஉசி பிறந்தநாளை யொட்டி500பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக அரசுக்கு எதிராக கப்பல் கட்டு தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
Next Article தூத்துக்குடி வி.வி.டி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மேயா் ஜெகன்பொியசாமி ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வைகோ பிறந்தநாள் விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

எனது மகனும் மகளும் உயர் படிப்புக்கு உதவியது மேயர் ஜெகன் பொியசாமி தான். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். மாநகராட்சி விழாவில் பயனாளி பெண் தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?