Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

கோவில்பட்டியில்மழைவளம் வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம்

Last updated: August 30, 2026 4:45 pm
Tamilagapuratchi
Share
SHARE

மழைவளம் வேண்டி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

 

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

 

அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

தொடர்ந்து மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தீப்பட்டி தொழில் சிறக்கவும், அனைத்து மக்களும்  நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 27 அக்கினிசட்டி, 54 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

 

ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்குபஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 

இதனையடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார்.

 

நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தளவாய்புரம் மன்ற தலைவர் ராஜ், வேள்வி பொறுப்பாளர் அருணாசலம், மன்ற செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் கற்பகவள்ளி, விஸ்வராஜ், ராஜலெட்சுமி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் நினைவு தினம்
Next Article ேநபாளத்தில் உயிாிழந்தவா்களுக்கு தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் மெளன அஞ்சலி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு ேமயா் ஜெகன் பொியசாமி பேச்சு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சட்ட உரிமைகள் கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?