Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.

Last updated: August 13, 2026 10:31 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை அருகில் இருந்து பாதயாத்திரை பிரச்சாரப் பயணம் மாநகர செயலாளரும் கவுன்சிலருமான தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கரும்பன் சிறப்புரையாற்றி பாதயாத்திரை பயணத்தை தொடங்கி வைத்தார். கிளைச் செயலாளர் அந்தோணி சௌந்தர்ராஜன் மாநில குழு உறுப்பினர் ஞானசேகர் மாநகரப் பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். பயனக்குழு தாளமுத்து நகர் சிலுவைப்பட்டி டேவிஸ்புரம் சவேரியார் புரம் பகுதிகளின் வழியே சென்றது. ஒவ்வொரு சந்திப்புக்களிலும் மாநகர துணை செயலாளர் மாடசாமி வழக்கறிஞர்கள் கணபதி சுப்ரமணியன் முத்துலட்சுமி மற்றும் தாமரைச்செல்வன் மனோன்மணி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். மாநகர குழு உதவி செயலாளர் ஜீவா மாநகரக் குழு உறுப்பினர்கள் ராமன் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை
Next Article பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு!* *த.வெ.க. பிரமுகர் கைது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

By Tamilagapuratchi
தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கோவில்பட்டியை சேர்ந்த 250 போ் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?