Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் மூவர்ணக் கொடியுடன் அணிவகுப்பு

Last updated: August 15, 2026 9:08 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி

 

சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில், மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

 

தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய அணிவகுப்பில் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு சிவன் கோவில் வரை அணிவகுத்துச் சென்றனர்.

 

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் தேசியக் கொடியின் பெருமையும், தேச ஒற்றுமையின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2047க்குள் போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று உரையாற்றினார் அதனை நிறைவேற்றும் விதமாக

அணிவகுப்பின் நிறைவாக சிவன் கோவில் அருகே “போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், சித்ராங்கதன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், முத்துராமலிங்கம், மாசாணம், இசக்கிமுத்து, காளிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், இந்நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வணிக பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், வடக்கு மண்டல பிரபாரி சரவணகுமார், சிறுபான்மைஅணி மாவட்ட செயலாளர் எம் ஜெயபிரகாஷ், மேற்கு மண்டல துணை தலைவர் இசக்கி துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் மற்றும் மண்டல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

“தேசமே முதன்மை; தேசியக் கொடியே பெருமை” என்ற உணர்வுடன் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, தூத்துக்குடியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

Share This Article
Email Copy Link Print
Previous Article குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அண்ணாமலை – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் – பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் வரவேற்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?