Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி எடுத்தனா்

Last updated: August 12, 2026 11:12 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள் தடுப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வம் தொகுத்து வழங்கினார்

கல்லூரி முதல்வர் வீரபாகு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க சுமார் 850 மாணவ மாணவியர்கள் மற்றும் 60 பேராசிரியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை அதிகாரிகள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோா் செய்திருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்.
Next Article தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி எடுத்தனா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டா் விஷுமகாஜன் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாட்டில் சட்ட ஒழுங்கு, காவல்துறை இருக்கிறதா இல்லையென்றால் சிலருக்கு மட்டும் செயல்படுவதாக மாறிவிட்டதா கனிமொழி எம்.பி கேள்வி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தோ்தலில் திமுக தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் மீண்டும் வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?