Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேட்டி.!

Last updated: August 8, 2026 5:37 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆகஸ்ட் 3ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கடந்த 3ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதையடுத்து 4ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். மேலும் சட்டசபை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வௌ்ளியன்று சட்டசபை தினம் என்பதால் அவருக்கு கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வருகை தந்து கையெழுத்திட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கு வங்கத்திற்கு 75 சதவீதம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதலீடுகள் போய்விட்டது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தால் வழக்கு போட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். மேலும், திமுகவினரை கைது செய்தால் முடக்க முடியுமா அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது.. ஜனநாயகத்தில் கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க கூடிய அரசியல் கட்சி, தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. இந்த அரசு தீவிரவாதிகளை நடத்துவது போன்று நடத்துகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது சட்டமன்றம் அது அடைக்கப்படும் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கான எதிர்வினை அரசியல் ரீதியாக சந்தித்திருக்கலாம் அல்லது வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால், பெரிய தீவிரவாதி போல இன்டர்நேஷனல் கிரிமினல் போல எங்கு திரும்பினாலும் போலீஸ் போட்டு எங்களையெல்லாம் பயம் காட்டுகிறார்கள் பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. மக்கள் எதிர்பார்த்தது பட்ஜெட்டில் இல்லை.. ரயிலில் வந்து விடும் என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. வாலியில் இருந்தால் தான் அகப்பைக்குள் வரும். தேர்தல் வாக்குறுதிபடி சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாக ஆகிவிடும். முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? பகவான் காத்திருக்கக்கூடிய நிலையை கொடுத்திருக்கிறார். ஆகவே காத்திருக்கிறார் அவர் பக்திமான் பொறுமையாக இருந்து சாமி கும்பிடுகிறார். வௌ்ளிக்கிழமை சட்டசபையில் நான் பேசிய பேச்சை மறந்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கூறினார். இது குறித்த கேள்விக்கு? தூத்துக்குடி மண்ணிற்கு இருக்கும் வேகம் விவேகமும் நான் சொல்லி இருக்கின்றேன். இதைப்போய் தேவையில்லாமல் சட்டசபையில் இழுக்க வேண்டாம். ஆகவே நேரத்தை வீணடிப்பதால் மறந்து விடுங்கள் என்று சொன்னேன் என்று கூறினாா். ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வாநாதன் இம்மானுவேல் சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ்பரமசிவம் ஆகியோா் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article காவிரி –அரசியல் அல்ல, தமிழரின் வாழ்வுரிமை– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா். தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் திரு. எஸ். பி. மாரியப்பன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவலில் உயிரிழந்த அருணாச்சலம் உண்மை வெளிவர வேண்டும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?