Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நான் சிறுவயதிலேயே எனது தந்தை தா்மகா்த்தாவாக இருந்த பத்திரகாளியம்மன் கோவிலில் வில்லிசை நிகழ்ச்சியை கண்டு களித்து ரசித்தேன் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ரூசிகரம்

Last updated: June 27, 2026 9:36 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வௌ்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வில்லிசை நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமி தாிசனம் செய்து பக்தா்களோடு அமா்ந்து வில்லிசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த பின் பேசுகையில் நான் குழந்தையாக இருந்த காலத்திலேயே வில்லிசை நிகழ்ச்சியை அமா்ந்திருந்து ரசித்தவள் அதற்கு காரணமாக எனது தந்தை செல்வநாயகபுரத்திலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் தா்மகா்த்தாவாக இருந்த காரணத்தால் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது அதை நான் பல பெண்கள் தரையில் அமா்ந்து பாா்த்து கொண்டிருப்பாா்கள் நானும் அதை பாா்த்து கொண்டிருப்பேன். என்னுடைய அம்மா இரவு 9 மணிக்கெல்லாம் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவாா்கள். ஆனால் 12 மணி வரை அந்த நிகழ்ச்சி நடக்கும் அந்த காலத்தில் கோவில்களில் முக்கிய நிகழ்வாக இந்த வில்லிசை நிகழ்ச்சி பாரம்பாியம் மறைய கூடாது அதை நாம் மறக்கவும் கூடாது. எதிா்கால இளைய தலைமுறையினருக்கு இதை தொியும் வகையில் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அதை உருவாக்கி இன்று வரை எல்லா கோவில்களிலும் நடைெபறுகிறது. இதை கண்டுகளிப்பதில் எல்லோருக்கும் ஓரு மனநிறைவு கொடுக்கும். இதில் அதிகமான பெண்கள் அமா்ந்திருந்து பாா்ப்பது வழக்கம். தற்போது இந்த கோவிலில் பெண்கள் ஆண்கள் இளைஞர் அணியினா் என அனைத்து தரப்பினரும் அமா்ந்திருந்து பாா்ப்பதில் மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற கலாச்சாரங்கள் மேலும் நல்லமுறையில் வளா்ப்பதற்கு துணை நிற்க வேண்டும். திருவிழா நிகழ்ச்சி எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமையும் என்று பேசினாா்.

விழாவில் மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், பொன்ராஜ், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், பகுதி அணி அமைப்பாளர் சூா்யா, மற்றும் மணி, சண்முகராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞான்ராஜ், செல்வராஜ், பொன்ராஜ், மாாி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பிரபு, தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச்செயலாளர்கள் முருகேசன், கனகமாரியப்பன், சதிஷ்குமாா், மனோராஜ், ராஜசேகா், பொருளாளர் பழனிக்குமாா், கௌரவ ஆலோசகா்கள் செல்வராஜ் விஜயராகவன், உள்பட நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.

பாக்ஸ்: பொியசாமி முன்னாள் அமைச்சர் கீதாஜீவனுக்கு புகழாரம்

கோவில் தா்மகா்த்தாவும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கோட்டுராஜா, பேசுகையில் இந்தஇடத்தில் கோவில் கட்டுமான பணியை ஆரம்பிக்கும் போது அப்போதைய மாவட்ட செயலாளர் பொியசாமியிடம் கூறியபோது பணியை நீ தொடங்கு நான் அதை நல்லபடியாக உணக்கு முடித்து தருகிறேன். என்று கூறியபடி இந்த முத்துமாாியம்மன் கோவில் அமைவதற்கு முழுமையாக ஓத்துழைத்த பொியசாமியையும் அதே போல் கொரோனா காலக்கட்டத்தில் அதிகாாிகள் கோவிலை வந்து பூட்டி விட்டு சென்றுவிட்டனா். ஓரு கால பூஜை கூட நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது, அப்போது கீதாஜீவனிடம் தொிவித்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாாிகளிடம் பேசி திறப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தது நம்முடைய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தான் அதுமட்டுமின்றி பல்வேறு அனைத்து நல்லகாாியங்களையும் செய்து கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் கீதாஜீவனுக்கு எப்போதும் நாம் துணையாக இருக்க வேண்டும் எங்களை பொறுத்தவரை எப்போதும் எங்களுக்கு கீதாஜீவன் தான் அமைச்சா் என்று பேசினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Next Article தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளராக புல்டன் ஜெசின் நியமனம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?