Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Last updated: January 6, 2026 7:10 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவுஇல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறுதுறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினாா். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 96 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பத்திாிகையாளா் கோாிக்கை கேட்டறியப்பட்டு நிறைவேற்றப்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாவலராக நியமிக்கப்பட்ட 5 நபர்களுக்கு 1 வருடகாலத்திற்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் சான்றிதழ்களையும், மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு தலாரூ. 5479/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 02 பயனாளிகளுக்கு தலாரூ. 4720/- மதிப்பிலான இலவச தேய்ப்புபெட்டிகள் என மொத்தம் 07 பயனாளிகளுக்கு ரூ. 36,835/- மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உலகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.
Next Article அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் – நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?