Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையார் 22வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு செல்ல முடிவு!!!

Last updated: September 20, 2025 5:40 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி, செப்.20.மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 22வது நினைவு வீர வழிபாடு 26.09.2025 அன்று நடைபெறுது. இதனை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் சமூகபோராளி எஸ்.பி.மாரியப்பன் நாடார் தலைமையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூலக்கரைக்கு செல்ல ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டது. பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் 22வது நினைவு வீர வழிபாட்டை முன்னிட்டு தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலை அருகே வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதனை தொடர்ந்து சின்னக்கண்ணுபுரம் மெயின்ரோட்டில் அமைக்கப்படும் வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுரு படத்திற்கும், அதனை தொடர்ந்து வி.இ.ரோட்டில் உள்ள பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைமை அலுவலகத்தில் வைத்து வெங்கடேஷ் பண்ணையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அங்கிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் அம்மன்புரம் சென்று மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு வீரவழிபாட்டில் பங்கேற்று மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் தருவைக்குளம் சண்முகவேல், மாநில துணைத்தலைவர்கள் கணேசன், பாலா வேல்முருகன், கணேசன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கணேசன், நெல்லை மாவட்ட செயலாளர் வள்ளியூர் பழனி, மதுரை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், சிறுபாடு பொன்சிங், மாநகர தலைவர் ராஜா, இளைஞரணி கார்த்திக், சிவா, நட்டத்தி குமார், சக்திநாராயணன், சக்கம்மாள்புரம் ராஜ், பாண்டி, பிரபு, சங்க ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ஜெயபால், தினேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் முருகன், வேப்பலோடை கே.பி.செல்வா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சேர்வை யோபு சாலமோன் நன்றியுரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!
Next Article எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் நலக்குடில் சார்பில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?