Tamilagapuratchi

861 Articles

தூத்துக்குடியில் ஆர்.எஸ்.பி.ஆர். நகரில் புதிய ரேஷன் கடையை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி திறந்து வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் கே.டி.சி. நகரில் தமிழக அரசு கூட்டுறவுத்துறை ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட…

தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சட்டசபையில் குரல் கொடுக்க தமிமுன் அன்சாாி எம்.எல்.ஏவிடம் கோாிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு வெகுண்டெழுந்த தூத்துக்குடி மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர்…

தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஉமையபார்வதி அம்மன் ஆலய திருவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும்…

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள்…

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள்…

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ஓருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி மாவட்ட…

ராகுல்காந்தி மீது போலீஸ் வழக்குபதிவு தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கு பதிவு செய்த மத்திய பாஜக அரசின் ஏவல் அரசு உத்தரகாண்ட் அரசை கண்டித்து…

தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்

தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் 311வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்கு…

குடிநீருக்காக குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் மக்கள்… அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ஆம் ஆண்டு திருவிழா. ஜெபமாலையுடன் பொதுமக்கள்…

மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..

தூத்துக்குடி தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால்…

தென்காசி காவல்துறையால் சுட பட்ட விவசாயி மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் தூத்துக்குடியில் என்.ஆர் தனபாலன் பேட்டி

தூத்துக்குடி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிரையண்ட் நகர் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்…

ேநபாளத்தில் உயிாிழந்தவா்களுக்கு தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் மெளன அஞ்சலி

தூத்துக்குடி வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 'போடேகோஷி' எல்லை நதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கால் நேபாளம் உருக்குலைந்துள்ளது.…

கோவில்பட்டியில்மழைவளம் வேண்டி 1008 கஞ்சி கலய ஊர்வலம்

மழைவளம் வேண்டி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.   மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு…

தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் நினைவு தினம்

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர…