Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மருத்துவ அலட்சியத்தால் செந்தில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – சட்ட உரிமைகள் கழக சாா்பில் கண்டனம்

Last updated: November 11, 2026 10:16 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் மருத்துவ அலட்சியத்தால் செந்தில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு – சட்ட உரிமைகள் கழக சாா்பில் கண்டனம்

 

தூத்துக்குடி புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வந்த செந்தில் வயது 43 கடந்த நவம்பர் 5ம் தேதி சிப்காட் பைபாஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துச் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

பாதிக்கப்பட்ட செந்தில் உயிருக்கு ஆபத்தான, தீவிரமான அறுவை சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் முன்னின்று நடத்தாமல், வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ள ஒரு உதவி மருத்துவரைக் கொண்டு அவசரகதியாக நடத்தியதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டறிந்து, உண்மைத் தன்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். உண்மையான காரணங்கள் கண்டறியப்படும் வரையிலும், இந்த மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யவோ, வாங்கவோ போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எடுத்துள்ள முடிவிற்குச் சட்ட உரிமைகள் கழகம் முழு ஆதரவை வழங்குகிறது. செந்திலின் மரணம் குறித்து கலெக்டா் மற்றும் மருத்துவத் துறை உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஒரு சிறப்புக் குழு அமைத்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை விரைந்து கண்டறியவும், விபத்தின் பின்னணியில் உள்ள அனைத்து விபரங்களையும் வெளிப்படையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சந்தேகங்களைப் போக்க வேண்டும் உயிரிழந்த செந்திலின் குடும்பத்திற்குப் புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு உடனடியாக உரிய நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை சட்ட உரிமைகள் கழகம் தார்மீக ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் என்றும் துணையாக இருக்கும் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சமீபத்தில் ஒரு உயிர்ப்பலி மீண்டும் ஒரு உயிர்ப்பலிக்காகக் காத்திருக்கும் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையின் மரணக்குழி மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
Next Article நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டதா? ஊடகத்துறையினருக்கு ஒரு நீதி… சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு ஒரு நீதியா? – திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் மீது சர்ச்சை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சென்னை முதல் தூத்துக்குடி வரை பத்திாிகையாளா்களின் திட்டங்களை ஓரே நிலையில் முதல்வா் விஜய் செயல்படுத்த வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேட்டி

By Tamilagapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?