Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தீவிரம் – 825 டன் நுண் உரம் தயாரிப்பு

Last updated: November 2, 2026 10:02 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் 4 வகையான திடக்கழிவுகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் தினமும் வீடு வீடாக சென்று பெறப்படுகிறது.

அவ்வாறு பெறப்படும் குப்பைகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் செயலாக்க மையம் மற்றும் வள ஆதார மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு செயலாக்கம் செய்யப்படுகிறது.

மக்காத குப்பைகளான பல்வேறு பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பேலிங் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 டன் பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகள் நுண் உரமாக்கல் மையங்களில் அரைத்து, தொட்டிகளில் மக்கச் செய்து, நுண் உரமாக மாற்றப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் 825 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 111 டன் நுண் உரம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நுண் உரம் பெற விரும்பினால், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள செழிப்பு உரம் அங்காடியை அணுகலாம் அல்லது 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் கல்லூரி மாணவி எழுதிய ஆங்கில புத்தகம் 5 ஸ்டெப்ஸ் என்ற நூலின் மதிப்புரை வழங்கும் விழா நடைபெற்றது
Next Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பக்கிள்ஓடை டூவிபுரம் சாலை பணிகள் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2 பேர் கைது!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கடமை உணா்வோடு பணியாற்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு மழை காலத்தில் துணை நிற்ேபாம். மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம் சண்முகபுரம் பகுதி கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?