Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Last updated: October 2, 2026 3:18 pm
Tamilagapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், பி.ஜே. அற்புதராஜ், வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்கம், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை BABL, தூத்துக்குடி தென்மண்டல நாடார் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.டி.கே. சிவா, தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் கே.கே.எஸ். அழகு மந்திரி, தமிழ்நாடு காமராஜர் பேரவை தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த பி.எஸ். ரமேஷ் பாலன் நாடார், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த முருகன், பாண்டியனார் மக்கள் கழகத்தைச் சேர்ந்த டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜரின் எளிமை, நேர்மை மற்றும் மக்கள் பணியை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி காந்தி சிலைக்கு அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Next Article தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை தூத்துக்குடி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் பார்வையிட்டனர்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வங்கி மூலம் விழிப்புணர்வு முகாம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உப்பள தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?