Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் அறநிலைத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவில் மூடல்

Last updated: September 14, 2026 4:12 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்து கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளது இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு ரத வீதி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது இது இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது குறிப்பாக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் நடைபெறும் இரவில் சப்பரத்தில் விநாயகர் வீதி உலா நடைபெறும். ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ரத வீதி பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில் இன்று கோவில் நடை திறக்காமல் மூடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது விநாயகர் சதுர்த்தி அன்றைய தினம் விநாயகர் கோவில் திறக்காமல் மூடப்பட்டு இருப்பது நல்லது அல்ல என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

இதுபற்றி வஉசி பேரவை மாநில தலைவரும் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற சங்கத் தலைவருமான மாரியப்பன் கூறுகையில் இந்த சித்தி விநாயகர் கோவில் எங்களது குடும்பம் தான் கோவிலை கட்டி அரசிடம் ஒப்படைத்தது காலம் காலமாக எங்கள் குடும்பம் பூஜைகள் நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சித்தி விநாயகர் கோவில் 100 ஆண்டு பழமையான கோவிலாகும் விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் நடை திறக்காமல் மூடப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு உணவு கொடுக்காமல் அவரைப் பட்டினி போட்டு இருக்கிறார்கள் தமிழக வெற்றி கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் அர்ச்சகர்க்கு போன் பண்ணினால் போன் எடுக்கவில்லை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிக்கு போன் பண்ணினால் போன் எடுக்க மறுக்கிறார்கள் விநாயகர்சதுர்த்தி அன்று காலையில் யாகசாலை பூஜை நடைபெறும் சிறப்பு அபிஷேகம் அதன் பிறகு சிறப்பு பூஜை நடைபெறும் இரவில் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெறும் ஆனால் எதுவும் இன்று நடைபெறாமல் கோவில் நடை பூட்டி இருப்பது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆகையால் உடனடியாக தமிழக அரசு கோவில் நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வஉசி பேரவை மாநில தலைவர் மாரியப்பன் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி வி.வி.டி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மேயா் ஜெகன்பொியசாமி ஆய்வு
Next Article தூத்துக்குடி முன்னாள் வழக்கறிஞா் சங்க தலைவர் செங்குட்டுவன் துணைவியார் செல்வரசியின் 30ம் நாள் நினைவுநாள்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கிருஷ்ணகிரியை அச்சுறுத்தும் கெலவரப்பள்ளி அணை நச்சு நுரை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi

ஆலங்குளம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?