Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

குடிநீருக்காக குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் மக்கள்… அய்யனடைப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட மக்கள் மனு

Last updated: August 31, 2026 3:46 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி:

தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

அய்யனடைப்பு பகுதி கூறுகையில்,

அய்யனாடைப்பு அருகே சிப்காட் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் குடிநீர் குழாய் இருந்து வருகிறது, அந்த குழாயில் இருந்து ஒரு நல்லி (குழாய்) அமைத்து அப்பகுதி மக்களுக்கு தினசரி குறைந்தபட்சம் தலா 5 குடங்கள் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

தற்போது அந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் உட்பட முதியவர்கள் பெண்கள் வசித்து வருகின்றனர், மேலும் கூலி வேலை, ஹோட்டல் தொழில் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் குறைந்த வருமானத்தில் பணியாற்றும் தொழிலாளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர்.

 

வசதி வாய்ப்பு இல்லாத இந்த மக்கள், குடிநீருக்காக ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.

 

மேலும், அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் மினி பேருந்து வசதி போன்ற அடிப்படை தேவைகளும் போதுமானதாக இல்லை .

 

இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கடந்த ஒரு மாதமாக புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அய்யனடைப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதுடன், தெருவிளக்கு, சாலை மற்றும் மினி பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா தொடக்கம்
Next Article தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்

You Might Also Like

தற்போதைய செய்திதூத்துக்குடி

தினசரி 100 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 40 நாள்கள் பயணம் செய்த ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?