Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செய்து 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்

Last updated: August 20, 2026 10:52 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பின்னா் ஓன்டி வீரன் கலை பண்பாட்டு மையம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசுகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தலைவா் முருகேசன், செயலாளர் சங்கரன், பொருளாளர் இராமசந்திரன், உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், கணபதி, நீலமேகம், சுப்பிரமணியன், இராமசந்திரன், ராமமூர்த்தி, சுந்தா்ராஜ், கன்னியப்பன், நமச்சிவாயம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், மேகநாதன், ரவிந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமாா், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபோ்இளம்பாிதி, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜெயக்கனி, பால்ராஜ், கருப்பசாமி, தனபால். பொியசாமி, பரமசிவம் பெல்லா சந்தனமாாி வக்கீல் ரூபராஜா, முருகஇசக்கி, ரவி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி சிங்கராஜ் சதீஷ்குமாா், சந்தனமாாிமுத்து கங்காராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன்,செல்வக்குமாா், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வாி, மாியகீதா, பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி துணைச்செயலாளர் ரேவதி, மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய கொள்கையோடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
Next Article ஆறு வருடங்களாக காட்சி பொருளாக இருந்த பல்நோக்கு கூட்ட அரங்கம் 6 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தொகுதி அமைச்சரை சந்திக்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?