Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

Last updated: August 18, 2026 11:42 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளோம் 2024 நியமனத் தேர்வு வைத்தார்கள் அதில் நாங்கள் வெற்றி பெற்றோம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதையும் மீறி தற்காலிக ஆசிரியர் 20000 பேர் பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் தனியார் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு சென்றால் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் தான் கொடுக்கிறார்கள் அதை வைத்து நாங்கள் குடும்பம் நடத்த முடியாது ஆசிரியர் தேர்வு படித்து வெற்றி பெற்றவர்கள் பல்வேறு சாதாரண வேலைக்கு செல்கிறார்கள். ஆசிரியர் தேர்வு படித்தவர்கள் 100 நாள் வேலைக்கு கூட செல்கிறார்கள் 2013ம் ஆண்டு முதல் நாங்கள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறோம் வெற்றி பெறுகிறோம் எங்களுக்கு பணி வழங்கவில்லை நாங்கள் இதுவரை மனு அளித்ததற்கு மனு பெற்றுக்கொண்டோம் நிராகரிக்கப்பட்டோம் என்று தான் பதில் வருகிறது தவிர தீர்வு கிடைக்கவில்லை. தயவு செய்து விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் எங்களை தங்கையாக நினைத்து எங்களுக்கு நல்ல தீர்வு காண வேண்டும் 21 ஆயிரத்து 515 நியமன தேர்வு எழுதி பணிக்காக காத்திருக்கிறார்கள் என் ஆசிரியர்கள் தான் அதிகமாக தேர்வு எழுதி இருக்கிறார்கள். வயது அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் நிறைய ஆசிரியர்களுக்கு 45 வயது ஆகிவிட்டது அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் வேதனையுடன் கூறினாா்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது
Next Article தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

12 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு சித்ராங்கதன் புகழாரம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?